/* */

முயல் வேட்டை- 2 பேருக்கு 50 ஆயிரம் அபராதம்

முயல் வேட்டை-  2 பேருக்கு 50 ஆயிரம் அபராதம்
X

விருதுநகர் அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே பாலவநத்தம் பகுதியில் அடிக்கடி முயல் வேட்டை நடப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வத்திராயிருப்பு வனச்சரகர் கோவிந்தன் தலைமையிலான வனத்துறையினர் பாலவநத்தம் பகுதியில் இரவு நேர ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மற்றும் பாண்டியராஜ் ஆகியோர் முயல் வேட்டையில் ஈடுபட்டு பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 3 முயல்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 13 April 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!