Begin typing your search above and press return to search.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி லட்சுமணன் எம்.எல்.ஏ. ரத்ததானம்
விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தார்.
HIGHLIGHTS
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. லட்சுமணன் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார், அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.