/* */

உள்ளாட்சி தேர்தலில் திமுக. கூட்டணி அமோக வெற்றி பெறும்:அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை 42 வார்டுகளும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார்

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலில் திமுக. கூட்டணி அமோக வெற்றி பெறும்:அமைச்சர் பொன்முடி
X

கோப்பு படம் 

விழுப்புரம் நகராட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ,மகன் டாக்டர்பொன்.கவுதம சிகாமணி எம்.பி ஆகியோருடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை 42 வார்டுகளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் அமோக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று காலை முதல் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வருவதை பார்த்ததால் மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளனர் என தெரிகிறது என கூறினார்.

Updated On: 19 Feb 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...