/* */

'திறக்க வேணாம்னா தெறக்கிறீங்க?' பனியன் கம்பெனிக்கு சீல்

கொரோனா விதிமுறைகளை மீறியதாக திருப்பூரில் பனியன் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திறக்க வேணாம்னா தெறக்கிறீங்க?   பனியன் கம்பெனிக்கு சீல்
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பனியன் கம்பெனிகளுக்கு24ம் தேதி வரை லீவு விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எல்ஆர்ஜி அரசு பெண்கள் கல்லூரி அருகே ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது நிறுவனத்திற்குள் வேலை நடந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், நிறுவனத்திற்குள் சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 18 May 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  3. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  4. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  5. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  6. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  10. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு