திருப்பூர்: வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி

திருப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூர்: வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி
X

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அஜய் மற்றும் ராஜேஸ். இவர்கள் இருவரும், ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில், டூ வீலரில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், அஜய் சம்பவ இடத்தில் பலியானர். பலத்த காயமடைந்த ராஜேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து குறித்து, ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#instanews #tamilnadu #tiruppur #accident #dead #ஹாஸ்பிடல் #roadaccident #injury #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #திருப்பூர் #விபத்து #சாலைவிபத்து #வாகனம் #hospital #மருத்துவமனை

Updated On: 2021-05-10T15:08:56+05:30

Related News

Latest News

 1. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 3. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 4. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 5. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்
 6. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா...
 7. மேலூர்
  மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி: மேயர் தொடக்கம்
 8. லைஃப்ஸ்டைல்
  லவ் ரொமான்டிக் பர்த்டே கேக் -காதலர்களுக்கு இனிப்பான சேதி..!
 9. ஈரோடு
  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி...
 10. லைஃப்ஸ்டைல்
  முடி உதிர்தல் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளும், கட்டுப்படுத்துவதற்கான...