பத்திரப்பதிவு அலுவலக முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பத்திரப்பதிவு அலுவலக முறைகேட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெருப்பெரிச்சல் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
X

கோடிக்கணக்கில் பத்திரப்பதிவு ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரப் பதிவுக்கு வருவோரின் சிரமத்தைப் போக்க இந்த பதிவு அலுவலகத்தை மூன்று பகுதிகளாக பிரித்து அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி உட்பட எராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Dec 2020 9:59 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்: 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி ...
 3. குமாரபாளையம்
  பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் ...
 4. இந்தியா
  சொகுசு விடுதியில் பதுங்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாப்பு தர...
 5. கல்வி
  தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, நிரந்தரமாக பணியமர்த்த கோரிக்கை
 6. சென்னை
  சென்னை மாநகராட்சி: மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி
 7. தமிழ்நாடு
  மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என...
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்தில் 329 வழக்கு சமரசத்தீர்வு: சட்ட...
 9. ஆரணி
  ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம்
 10. வந்தவாசி
  வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணியுடன் கலைநிகழ்ச்சி