/* */

வாக்காளர்களுக்கு ஒன்றாக நன்றி தெரிவித்த ஒன்றிய  கவுன்சிலர், ஊராட்சி தலைவர்

பாச்சல் ஊராட்சியில் வெற்றிபெற்ற ஒன்றிய  கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் இருவரும் ஒன்றாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்

HIGHLIGHTS

வாக்காளர்களுக்கு ஒன்றாக நன்றி தெரிவித்த ஒன்றிய  கவுன்சிலர், ஊராட்சி தலைவர்
X

நன்றி தெரிவிக்க வந்த கவுன்சிலரையும் ஊராட்சி தலைவரையும் வரவேற்ற பொதுமக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் கடந்த வாரம் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாச்சல் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் மணிகண்டன் என்பவரும் பாமக சார்பில் பாச்சல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கவிதா திருப்பதி என்பவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாச்சல் ஊராட்சியில் ஒவ்வொரு வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டனுக்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதிக்கும் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

Updated On: 16 Oct 2021 12:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?