ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது. கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண்ணிடமிருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகள், 20 மதுபாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது. கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
X

மாதிரி படம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஏ -கஸ்பா பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயம் விற்றது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து சாராயம் விற்ற மல்லிகா (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் மற்றும் 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். மல்லிகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 31 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 2. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 3. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 4. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
 5. வந்தவாசி
  வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர்...
 6. உலகம்
  அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
 7. வந்தவாசி
  வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
 9. அம்பாசமுத்திரம்
  மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது...
 10. திருவண்ணாமலை
  பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்