/* */

திருநெல்வேலி மாவட்டம்- நாளை( ஜூலை 30) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை ஜூலை 30 அன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிக்கை

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டம்- நாளை( ஜூலை 30) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X

மாதிரி படம் 

திருநெல்வேலி மாவட்டத்தில் 30.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட மையங்களில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்


திருநெல்வேலி மாவட்டம் கோவிட் தடுப்பூசி போடப்படும் முகாம் - 30.07.2021

களக்காடு வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 மேலகாடுவெட்டி தெற்குகாடுவெட்டி அங்கன்வாடி மையம்

3 கீழகருவேலன்குளம் அங்கன்வாடி மையம்

சேரன்மகாதேவி வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 மேலஓமநல்லூர் அங்கன்வாடி மையம்

3 சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்

4 வீரவநல்லூர் திருஞானசம்பந்தர் பள்ளி

5 கல்லிடைகுறிச்ச அரசு மேல்நிலைப்பள்ளி

பாப்பாகுடி வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கிராமமங்களம் பழவூர் அங்கன்வாடி மையம்

3 முக்கூடல் சேனையர் கல்யாண மண்டபம்

5 பனையன்குறிச்சி சரஸ்வதி தொடக்கபள்ளி

4கபாலிபாறை பஞசாயத்து அலுவலகம்

5 இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மானூர் வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 வன்னிகோனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 மானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 மேலஇலந்தைகுளம் தேவாலய வளாகம்

6 மேலஇலந்தைகுளம் யானைகார கோவில்

7 ATG டயர் கம்பெனி

அம்பாசமுத்திரம் வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 அகஸ்தியர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 மன்னார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 வி.கே புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 கோமதி மஹால் அம்பை

பாளையங்கோட்டை வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 மேலதிருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 தச்சநல்லூர்; அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 முன்னீர்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 பர்கிட்மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 கீழநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

7 இராஜவல்லிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

8 கீழபாட்டம் அங்கன்வாடி மையம்

9 சிவந்திபட்டி அங்கன்வாடி மையம்

நான்குநேரி வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 முனைஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம்

6 தெய்வநாயகபேரி அங்கன்வாடி மையம்

7 சிவந்தியாபுரம் தேவாலய வளாகம்

இராதாபுரம் வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 உவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 ராதாபுரம் அரசுபள்ளி

வள்ளியூர் வட்டாரம் கோவிஷீல்டு-கோவாக்ஸின்

1 பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 துலுக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

7 ஊரல்வாய்மொழி பள்ளி

திருநெல்வேலி வட்டார பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசிகள்-அரசு மருத்துவமனைகளில் கோவிஷீல்டு

1 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை

2 அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை

3 நான்குநேரி அரசு மருத்துவமனை

4 கூடங்குளம் அரசு மருத்துவமனை

5 வள்ளியூர் அரசு மருத்துவமனை

6 இராதாபுரம் அரசு மருத்துவமனை

7 களக்காடு அரசு மருத்துவமனை

8 சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை

திருநெல்வேலி மாநகராட்சி கோவிஷீல்டு

1 சமாதானபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்-சீனிவாச மஹால்

2 கொக்கிரகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம், ராஜா குடியிருப்பு அங்கன்வாடி மையம்

3 ஆ.ஏ.புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மணிமூர்த்தீஸ்வரம் அங்கன்வாடி மையம்

4 பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பால்பண்ணை தெரு

5 பாட்டபத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், வையாபுரி நகர் டவுண்

6 பாளையங்கோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

7 மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி கல்யாண மண்டபம்

8 பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளி

9 பழையபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

Updated On: 29 July 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...