/* */

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லையில் 27 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு
X

பாஜக சார்பில் 27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் 27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 27 வது வார்டில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வ.உ.சி தெரு, தெற்கு மௌண்ட் ரோடு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சிவா தெரு, நடுத்தெரு, குளற்பிறை தெரு, பெருமாள் கோவில் சன்னதி தெரு,வடக்கு மாடத்தெரு, தெற்கு மாட தெரு, தெற்கு ரத வீதி, கீழரத வீதி, மேல ரத வீதி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் இன்றைய பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் வேல்.ஆறுமுகம், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரமநாயகம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சுடலை, ராஜா செல்வம், மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சங்கர், சிவா பாஜக முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோமதி சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் பூஜா எலக்ட்ரிக்கல் குமார், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் P.S.மணிகண்டன், பிரச்சாரம் மற்றும் மாவட்ட செயலாளர் N.மணிகண்டன் மகாதேவன், திருநெல்வேலி நகர் கிழக்கு மண்டல் செயலாளர் காளிராஜ், அருண் ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ், குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டி, மானூர் தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கரிசல் மாரியப்பன், இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள், சங்க நிர்வாகி கலையரசன், பாஜக விவசாய அணி பொன்ராஜ், மானூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கோபிநாத் மற்றும் அம்பாள் சுரேஷ், உலகநாதன், சாமிநாதன் என்ற மாரி, ஆனந்த், சுடலைமணி, நாதன் பாபு, தங்கராஜ் , சாரதி, மேலநத்தம் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Feb 2022 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு