/* */

நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

03.04.௨௦௨௩ (திங்கள்கிழமை)

1. தக்காளி - 16

2. கத்தரி - வெள்ளை - 60, கீரி பச்சைகத்தரி - 46, கீரி வைலட் - 40

3. வெண்டை - 20

4. புடலை - 18

5. சுரை - 12, 10

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 18

9. அவரை - நாடு - 46

10. கொத்தவரை - 28

11. பாகல் - சிறியது - பாகல் - 40, பெரியது - 35

12. பச்சைமிளகாய் - 40

13. முருங்கை - 15

14. பெரியவெங்காயம் - 18, 16

15. சின்னவெங்காயம் - 42, 40

16. காராமணி - 25

17. கோவக்காய் - 18

18. தேங்காய் - 31, 30

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 40

25. புதினா - 40

26. மல்லி இலை - 50

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 10, நாடு - 10, சாலட் - 25, நைஸ் - 35

28. இஞ்சி - 110

29. மாங்காய் - நாடு - 25, பெங்களூரா - 30

30. நார்த்தங்காய் - 26

31. ரிங்பீன்ஸ் - 100

32. முள்ளங்கி - 16

33. சீனிக்கிழங்கு - 20

34. உருளைக்கிழங்கு - 18

35. கேரட் - ஊட்டி - 50

36. சௌசௌ - பன்னைக்காடு - 24

37. முட்டைகோஸ் - 12

38. பீட்ரூட் - 18

39. காலிபிளவர் - 28

40. குடமிளகாய் - 55

41. பஜ்ஜிமிளகாய் - 90

42. பூண்டு - சீடு - 110, 100, 90, நாடு - 85, 80

43. கருணைக்கிழங்கு - 40

44. சேம்பு - நாடு - 54, பால்சேம்பு - 80

45. சேனைக்கிழங்கு - 44, சிறியது - 40

46. பட்டர்பீன்ஸ் - 110

47. பச்சைபட்டாணி - 60

48. சிறுகிழங்கு - 45, 40

49. சோயா பீன்ஸ் - 80

50. டர்னிப் - 30

51. நூக்கல் - 25

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 70, 60, ஏலக்கி - 70, மட்டி - 70, 60, நேந்திரன் - 50, கற்பூரவள்ளி - 50, கோழிகூடு - 50, நாடு - 50, பச்சை - 40

2. எலுமிச்சை - 80 3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 180, 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40, 35

10. திராட்சை - 120, 100, 80

11. தர்பூசணி - 20, 18

12. ஆரஞ்சு - 80, மால்டா ஆரஞ்சு - 100

13. கிர்ணி - 50

14. அன்னாசிபழம் - 50

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 3 April 2023 5:14 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்