/* */

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 9 பேர் மீது வழக்கு,வாகனங்கள் பறிமுதல்-மாவட்ட காவல்துறை நடவடிக்கை

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 9 பேர் மீது வழக்கு,வாகனங்கள் பறிமுதல்-மாவட்ட காவல்துறை நடவடிக்கை
X

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 9 வாகனங்கள் பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

கொரோனா நோய் தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 7ம் தேதி மட்டும் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 516 நபர்கள் மீதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 6 நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Jun 2021 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...