Begin typing your search above and press return to search.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சென்னைக்கு பணியிடமாற்றம்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சென்னைக்கு பணியிடமாற்றம். மனைவி அம்பாசமுத்திரம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுவதால் அதிரடி உத்தரவு
HIGHLIGHTS

நெல்லை மாநகர காவல் துறையில் குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை ஆணையராக வெள்ளத்துரை பணிபுரிந்து வருகிறார்,இவர் வீரப்பன் உள்ளிட்ட பல்வேறு என்கவுண்டர்களில் முக்கிய பங்காற்றியவர். இவரது மனைவி ராணி ரஞ்சிதம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார்.
இவரது மனைவி அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதால், காவல் அதிகாரி வெள்ளத்துரை சென்னை தலைமை தலைமை காவல் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்