/* */

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு
X

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 62 ஆயிரத்து 432. இதில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 11 மணி நிலவரப்படி ஆண்கள் 1 லட்சத்து 62 ஆயிரத்து 432 பேரும், பெண்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 778 பேர் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 பேர் வாக்களித்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 29 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. திருச்சி மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 2 லட்சத்து, 7 ஆயிரத்து, 719 பேர் வாக்களித்துள்ளனர்.

Updated On: 19 Feb 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!