/* */

திருச்சியில் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்

DMK Latest News - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.

HIGHLIGHTS

DMK Latest News | DMK News Today
X

தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துண்டு அணிவித்தார்.

DMK Latest News - திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்று கட்சியில் தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...