/* */

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க. விருப்ப மனு

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி:  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க. விருப்ப மனு
X

திருச்சி  மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வாங்கினார்.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பெறப்பட்டது.

இந்நிகழ்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை தாங்கி அ.தி.மு.க. நிர்வாகிகளிடமிருந்து தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து அதற்கான விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகுமார், ஜவகர்லால் நேரு, பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, பூபதி, நாகநாதர் பாண்டி, அன்பழகன், சுரேஷ் குப்தா நிர்வாகிகள் சஹாப்தீன், இலியாஸ், அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 28-ந்தேதி மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இதில் மாநகர் மாவட்ட பகுதியில் உள்ள நிர்வாகிகள் அதற்கான தொகை ரூ 5 ஆயிரத்தை கட்டி நேரில் பெற்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Nov 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!