/* */

இலங்கைக்கு கடத்த முயன்ற விரளி மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற விரளி மஞ்சள் பறிமுதல்
X

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 டன் விரளி மஞ்சள் மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட தனிப்படையினர் தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனையிட்டனர். அப்போது அந்த குடோனில் சுமார் 12 டன் மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருத்தன. மேலும் சுமார் 12 டன் எடையிலான பீடி இலைகளும் அங்கு வைத்திருத்தனர். இதனையடுத்து சிப்காட் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இந்த பொருட்களை கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிடிபட்ட விரளி மஞ்சள் மற்றும் பீடி இலைகளின் மதிப்பு பல லட்சம் மதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் மஞ்சள் மூடைகளை ஏற்றி வந்த ஒரு லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Jan 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!