திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்

திருவாரூரில் நடந்த வாகன சோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
X
திருவாரூரில் நடத்தப்பட்ட வாகனசோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் விளமல் கூட்டுறவு நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போது,புதுச்சேரி மது பாட்டில்கள் சிக்கின.

மொத்தம் 37 பாட்டில் மதுபானங்கள் திருவாரூர் மது விலக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மது கடத்தி வந்த திருப்புகளூர் மகேந்திரன் , திருமருகல் முருகானந்தம் - ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 24 Nov 2021 12:40 PM GMT

Related News

Latest News

 1. அரியலூர்
  அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
 2. ஓமலூர்
  மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
 3. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 4. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி
 6. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
 7. தர்மபுரி
  தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
 8. குமாரபாளையம்
  மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
 9. மேட்டூர்
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு
 10. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை