/* */

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
X

திருவாரூரில் கள்ளநோட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4பேர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர் பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட விஸ்வபாரதி, ராஜா, தமிழ்வாணன், அருள் ,ஈஸ்வரன் என ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் திருத்துறைபூண்டி தாலுகாவில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்று வந்த வெற்றிவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

Updated On: 14 April 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  4. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  8. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  10. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...