/* */

நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்; இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்

தஞ்சையில் நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் வீடியாே சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்;  இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்
X

நிர்வாணப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்.

தஞ்சாவூர்புதிய பேருந்துநிலையம் அருகில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிறந்த நாள் விழாவில், மதுபோதை தலைக்கேறி இளைஞரை சக நண்பர்கள் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களையும், சாலைகளில் செல்பவர்களையும் அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இளைஞர் நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடியபோது, அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால், இச்சம்பவம் குறித்து இதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியினரிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  4. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  5. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  6. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  7. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  9. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  10. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...