/* */

திருக்காட்டுப்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை: லயன்ஸ் சங்கம் செய்தது

திருக்காட்டுப்பள்ளி போரூராட்சியில் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக, தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருக்காட்டுப்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை: லயன்ஸ் சங்கம் செய்தது
X

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு நிலைய செயல் அலுவலர் நெடுஞ்செழியன், சுகாதாரத்துறை செயல் அலுவலர் தேன்மொழி,முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மரியதை செய்யப்பட்டது.

லயன்ஸ் சங்க தலைவர் பழனியப்பன், செயலாளர் ராமசாமி,மற்றும் சுப்பிரமணியம், வஜ்ரவேலு, உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் அவர்களுக்கு அசைவ உணவும் வழங்கினர்.

Updated On: 28 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்