/* */

ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம்

ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம்
X

தஞ்சாவூரில் வணிகர் தின விழா கொண்டாடப்பட்டது.

மே 5 ம் தேதியை வணிகர்கள் வணிகர் தினமாக கொண்டாடி வரும் நிலையில், தஞ்சையில் நடைபெற்ற வணிகர் தின மாவட்ட கூட்டத்தில் மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், வணிகர்களும் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தஞ்சை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி கூறுகையில், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. வரியை அடிக்கடி உயர்த்துவதால் வணிகர்கள் பாதிக்கப்படுவதால் ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட வேண்டும் என்றும், தமிழக அரசு மே மாதம் 5 ம் தேதி வணிகர் தினமாக அறிவித்து அரசு விடுமுறை அறிவித்திட வேண்டும் என்றும், அமேசான் உள்ளிட்ட மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே போகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.

Updated On: 5 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!