/* */

லாரியில் மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்

தஞ்சையில் லாரியில் மணல் கடத்தியவரைபோலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

லாரியில் மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்
X

தஞ்சையில் லாரியில் மணல் கடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை மாதாக்கோட்டை பிரிவு சாலை வழியாக லாரியில் மணல் கடத்தப்பட்டு செல்வதாக தமிழ்பல்கலை கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 டிப்பர் லாரியில் வந்தவர்களில் ஒருவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் டிப்பர் லாரியில் இருந்த மற்றொருவரிடம் நடத்திய விசாரணையில் அவர் லால்குடி வந்தாரபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் ( 37) என்பதும், 2 டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்ததும், தப்பி ஓடியவர் சண்முகம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து 2 டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சண்முகத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்