/* */

உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீள, பிரதோஷத்தில் சிறப்பு வழிபாடு...

பிரதோஷத்தில் சிறப்பு வழிபாடு

HIGHLIGHTS

உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீள, பிரதோஷத்தில் சிறப்பு வழிபாடு...
X

கொரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் மீள வேண்டி, நந்தியம் பொருமனுக்கு பிரதோஷத்தின் போது 54 குடங்கள் நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் பெரியகோவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஏப்.16ம் தேதி மூடப்பட்டது. இருப்பினும், வழக்கம் போல, நான்கு கால பூஜையும், பிரதோஷ வழிபாடு, பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.

இந்நிலையி்ல் பிரதோஷ தினமான 09ம் தேதி நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், தொற்றால் பாதிக்கப்பட்வர்கள் பூர்ண குணமடைய வேண்டியும், 54 குடங்கள் நீரை கொண்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிவச்சாரியார்கள் தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.

Updated On: 9 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?