/* */

தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டோர் காயம்

தஞ்சாவூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டோர் காயம்
X

விபத்துக்குள்ளான அரசு பேருந்து கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

தஞ்சாவூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன், தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் நடராஜன்,40, என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது, புதுகரியாப்பட்டி பிரிவு சாலை அருகே கட்டளை வாய்க்கால் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், 25 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ்சில் மீட்டு தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 April 2022 12:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...