/* */

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இலவச உணவு

ஊரடங்கு காலத்தில் மாநகராட்சி சார்பாக இலவச உணவு.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இலவச உணவு
X

தமிழகம் முழுவதும் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளுக்கும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவற்றோர் மற்றும் மருத்துவமனை உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தஞ்சை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை இங்கு ஆதரவற்றவர்கள் உணவு பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  6. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  7. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  8. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  9. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  10. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!