/* */

200 ரூபாய் அபராதத்திற்காக போலீசாருடன் தகராறு செய்த திமுக நிர்வாகி

தஞ்சையில் ரூ 200 அபராதத்திற்காக போலீசாருடன் திமுக நிர்வாகி தகராறு செய்தார்.

HIGHLIGHTS

200 ரூபாய் அபராதத்திற்காக போலீசாருடன் தகராறு செய்த  திமுக நிர்வாகி
X

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தஞ்சை அண்ணாசாலையில் உரிய ஆவணம் இல்லாமல் வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறினார்.

உடனே சரக்கு வாகன ஓட்டுனர் தஞ்சை நகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டனுக்கு போன் செய்தார் சம்பவ இடத்திற்கு வந்த நீலகண்டன் பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரை மிரட்டி வாகனத்தை விடுவிக்குமாறு கூறினார்.

அதற்கு அவர் இதற்கெல்லாம் ரெகமெண்டேஷனுக்கு வரும் நீங்கள் எனது தெருவில் இரண்டு மாதமாக தண்ணி வரலை அதை சரி செய்ய வரல என ஆதங்கப்பட்டார். இந்நிலையில் திமுகவினருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Updated On: 10 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய