/* */

கோட்டாட்சியரைக் கண்டித்து மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதப் போராட்டம்

தனக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சப் டிவிஷன் செய்து தர கோட்டாட்சியர் மறுப்பதாகக்கூறி மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதம்

HIGHLIGHTS

கோட்டாட்சியரைக் கண்டித்து   மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதப் போராட்டம்
X

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரைக்கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பெண்

தனக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சப் டிவிஷன் செய்துதர மறுப்பதாக புகார் கூறி , கோட்டாட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள புனல்வாசல் கோயில் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜோன் ஆப் ஆர்க்( 40.). இவர் தனது கணவர் அந்தோணி ராஜ் என்பவரை 7 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்ட நிலையில், தாய் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை தனக்கு எழுதிக் கொடுத்த நிலத்தை தனக்கு சப் டிவிசன் செய்துதர கோட்டாட்சியர் மறுப்பதாக, பட்டுக்கோட்டை கோட்டாட்சியரை கண்டித்து இன்று காலை முதல் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு