கும்பகோணம் அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்தது : பொதுமக்கள் அதிர்ச்சி

கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கும்பகோணம் அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்தது : பொதுமக்கள் அதிர்ச்சி
X

கும்பகோணத்தில் இடிந்து விழுந்த புதிய பாலம்.

கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பாலம் தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுடன் இணைக்கும் மிக முக்கியமான பாலமாகும். இங்கு பழைய பாலத்திற்கு பதிலாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சை விக்கிரவாண்டி நான்கு வழி சாலைக்காக புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 2022-01-23T11:56:40+05:30

Related News