/* */

கும்பகோணத்தில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக். 

கும்பகோணம் நகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையிலான நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் கும்பகோணம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பஸ் நிலையம் பகுதியில் இருந்த ஒரு சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, உற்பத்தி செய்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 7 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்