/* */

கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் : ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

இந்த ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் 315 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் : ரூ. 22 லட்சத்துக்கு  பருத்தி ஏலம்
X

கும்பகோணம் அடுத்த கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் சுரேஷ் பாபு தலைமையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரிய மாலினி முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் 315 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். இந்த ஏலத்திற்கு பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில், திருப்பூர், குண்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த பருத்தி தனியார் வியாபாரிகளிடம் இருந்து அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 709 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 6 ஆயிரத்து 9 ரூபாய்க்கு, சராசரியாக 7 ஆயிரத்து 250 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த பருத்தி சாராசரியாக 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

Updated On: 1 Sep 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!