Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (19-08-2021)
அணையின் பெயர் | உச்சநீர்மட்டம் | நீர் இருப்பு | நீர் வரத்து | வெளியேற்றம் |
கடனா நதி நீர்த்தேக்கம் | 85 அடி | 69.90 அடி | 28 கன அடி | 70 கன அடி |
ராமா நதி நீர்த்தேக்கம் | 84 அடி | 68 அடி | 15 கன அடி | 30 கனஅடி |
கருப்பா நதி நீர்த்தேக்கம் | 72 அடி | 63 அடி | 25 கன அடி | 25 கன அடி |
குண்டாறு அணை | 36.10 அடி | 36.10 அடி | 8 கன அடி | 8 கன அடி |
அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கம் | 132.22 அடி | 121 அடி | 30 கன அடி | 30 கன அடி |
மழை அளவு:
கருப்பா நதி நீர்த்தேக்கம்: 10 மி.மீ
குண்டாறு: 4 மி.மீ
அடவிநயினார்: 20 மி.மீ
ஆய்குடி: 8 மி.மீ
செங்கோட்டை: 1 மி.மீ
சிவகிரி : 2 மி.மீ
தென்காசி: 10 மி.மீ