/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இங்கு வந்து நேரடியாகவே வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 14/04/2024

1. கத்தரி - 32

2. தக்காளி - 30/40

3. வெண்டை - 40

4. புடலை - 30

5. பீர்க்கு - 48

6. பாகல் - 50

7. சுரைக்காய் - 15

8. தடியங்காய் - 16

9. பூசணி - 16

10. அவரை - 72

11. கொத்தவரை - 30

12. மிளகாய் - 60

13. முள்ளங்கி - 40

14. முருங்கைக்காய் - 40

15. தேங்காய் - 35

16. வாழைக்காய் - 30

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 40/45

19. பெரிய வெங்காயம் - 25/30

20. இஞ்சி - 180/160

21. மாங்காய் - 40/30

22. மல்லிஇலை - 50

23. கோவைக்காய் - 40

24. சேனைக்கிழங்கு - 70

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு - 80

27. உருளைக்கிழங்கு - 30/40/50

28. கேரட் - 70

29. பீட்ரூட் - 48

30. முட்டைக்கோஸ் - 35

31. சவ்சவ் - 40

32. பீன்ஸ் - 88

33. பச்சைப்பட்டாணி - 100

34. குடமிளகாய் - 90

35. காலிஃப்ளவர் - 40

Updated On: 14 April 2024 5:37 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!