/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 12/03/2024

1. கத்தரி - 32/40

2. தக்காளி - 24/34

3. வெண்டை - 20

4. புடலை - 30

5. பீர்க்கு - 50

6. பாகல் - 50/60

7. சுரைக்காய் - 12

8. தடியங்காய் - 18

9. பூசணி - 25

10. அவரை - 70/80

11. கொத்தவரை - 40

12. மிளகாய் - 60/48

13. முள்ளங்கி - 40

14. முருங்கைக்காய் - 50/40

15. தேங்காய் - 35

16. வாழைக்காய் - 30/36

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 38/35

19. பெரிய வெங்காயம் - 25/30

20. இஞ்சி - 140

21. மாங்காய் - 100/80

22. மல்லி இலை - 50

23. கோவைக்காய் - 40

24. சேனைக்கிழங்கு - 60

25. சேம்பு - 70/50

26. கருணைகிழங்கு - 88/80

27. உருளைக்கிழங்கு - 34/45

28. கேரட் - 80

29. பீட்ரூட் - 40

30. முட்டைக்கோஸ் - 35

31. சவ்சவ் - 24

32. பீன்ஸ் - 100

33. பச்சைப்பட்டாணி - 70

34. குடமிளகாய் - 70

35. காலிஃப்ளவர் - 40.

Updated On: 12 March 2024 3:59 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!