தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
அடநவினார் அணையிலிருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-10-2021)
கடனா நதி :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 62.40அடி
நீர் வரத்து : 53கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 53.25 அடி
நீர்வரத்து : 20 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 52.50 அடி
நீர் வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 17 கன அடி
வெளியேற்றம்: 17 கன அடி
அடவிநயினார் அணை:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி.
நீர் இருப்பு: 129.75அடி.
நீர் வரத்து : 127 கன அடி.
நீர் வெளியேற்றம்: 40 கன அடி.
மழை அளவு: குண்டாறு -6 மி.மீ. அடவிநயினார்- 23 மி.மீ. ஆய்க்குடி-2 மி.மீ.செங்கோட்டை- 3 மி.மீ. தென்காசி-3.6 மி.மீ.
சிவகிரி - 4 மி.மீ