Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (27-09-2021) நீர்மட்ட நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (27-09-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 64 அடி, நீர் வரத்து : 16 கன அடி, வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 61 அடி, நீர்வரத்து : 4 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 53.48 அடி, நீர் வரத்து : 10 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 32 கன அடி, வெளியேற்றம்: 32 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 122 அடி, நீர் வரத்து : 63 கன அடி, நீர் வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு:
கருப்பா நதி : 8 மி.மீ
குண்டாறு : 18 மி.மீ
அடவிநயினார்: 45 மி.மீ
ஆய்குடி: 20 மி.மீ
செங்கோட்டை: 7 மி.மீ
தென்காசி: 10.40 மி.மீ