/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
X

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நேரடியாகவே வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

15/04/2024

1.கத்தரி -34

2.தக்காளி- .30/40

3.வெண்டை- 40

4.புடலை- 30

5.பீர்க்கு -60/50

6.பாகல் -50

7.சுரைக்காய் -15

8.தடியங்காய் -16

9.பூசணி -16

10.அவரை -80

11.கொத்தவரை- 36

12.மிளகாய் -60/74

13.முள்ளங்கி- 40

14.முருங்கைக்காய் -40

15.தேங்காய் -35

16.வாழைக்காய்- 30

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம்- 40/45

19.பெரிய வெங்காயம்-25/30

20.இஞ்சி- 180/160

21.மாங்காய்-40/30

22.மல்லிஇலை-50

23.கோவைக்காய்-40

24.சேனைக்கிழங்கு-70

25.சேம்பு-50

26.கருணைகிழங்கு-120

27.உருளைக்கிழங்கு-30/40/50

28.கேரட்-64

29.பீட்ரூட்-48

30.முட்டைக்கோஸ்-35

31.சவ்சவ்-40

32.பீன்ஸ்-96

33.பச்சைப்பட்டாணி-90

34.குடமிளகாய்-80

35.காலிஃப்ளவர்- 40

Updated On: 15 April 2024 2:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...