தென்காசி மாவட்டத்தில் இன்றைய (7ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய (7ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டள்ளன.
HIGHLIGHTS
உழவர் சந்தை தென்காசி ( இன்று 7ம் தேதி, வியாழக்கிழமை) காய்கறிகள் விலைப்பட்டியல்:
1.தக்காளி-ரூ.30/28
2.கத்தரி- ரூ.35 /30/25
3.வெண்டை-ரூ.36/35
4. புடலை -ரூ.20/18
5.சுரை - ரூ.10
6. பீர்க்கு - ரூ.18/16
7. பூசணி -ரூ.10/8
8. தடியங்காய்-ரூ.10/8
9.அவரை - நாடு-ரூ.40/38
10. கொத்தவரை-ரூ.22/20
11.பாகல்- ரூ. 30மீடியம்-25 பெரியது-ரூ.20
12. மிளகாய்-ரூ.26/24
13.முருங்கை-ரூ.55/50
14. பல்லாரி-ரூ.38/35(நாசிக்)/ரூ.25/20
15. உள்ளி-ரூ.28/25/20
16. சேனை-ரூ.20
17.மரவள்ளி-
18. தேங்காய்-ரூ.35/33
19. வா.காய்-ரூ.20
20.வாழை. பூ- ரூ.10
21. வா. தண்டு- ரூ.10
22. வா. இலை-ரூ.12
23. கருவேப்பிலை -ரூ. 20
24. கீரைகள் - ரூ.10
25. புதினா-ரூ.30
26.முட்டைக்கோஸ்-ரூ.22/20
27. வெள்ளரி-
28.காலிபிளவர்-ரூ.55/50
29. மல்லி -ரூ.20
30. மாங்காய் -ரூ. 70
31. முள்ளங்கி-ரூ.22/20
32. பீன்ஸ்-ரூ.60/55
33. வா. பழம் - ரூ.35/40/50
34. பப்பாளி -
35. எலுமிச்சை-ரூ.70/60
36. இஞ்சி -பழையது- ரூ.55/50
37. பீட்ரூட்-ரூ.24/20
38. கேரட்-ரூ.42/40
39. சேம்பு-ரூ.25/15
40.சேனை-ரூ.20
41.உருளை-ரூ.30
42.சவ் சவ்-ரூ.20/18
43.கருணை-ரூ.40/35(புதியது)
44.கோவக்காய்-ரூ.25
45.காராமணி-ரூ.20
46.குடமிளகாய்-ரூ.70