Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (19-04-2022) நீர்மட்டம்:
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 29 அடி
நீர் வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 43.64 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 13.87 அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 36 அடி
நீர் வரத்து : 41 கன அடி
நீர் வெளியேற்றம்:2 கன அடி
மழை அளவு :
கருப்பா நதி : 22 மி.மீ
அடவிநயினார்: 105 மி.மீ