தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*
*நாள் : 08-04-2024*
*கடனா :*
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 32.60 அடி
கொள்ளளவு:
17.70 மி.க.அடி
நீர் வரத்து : 3.00 கன அடி
வெளியேற்றம் : 10.00 கன அடி
*ராம நதி :*
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 47.50 அடி
கொள்ளளவு:
18.79 மி.க.அடி
நீர்வரத்து : 1.00 மி.க.அடி
வெளியேற்றம் : 10.00 மி.க.அடி
*கருப்பா நதி :*
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 45.61 அடி
கொள்ளளவு:
32.61 மி.க.அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம் : 5.00 கன அடி
*குண்டாறு:*
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 16.12 அடி
கொள்ளளவு:
0.37 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*அடவிநயினார்:*
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 67.50 அடி
கொள்ளளவு:
40.46 மி.க.அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம்: 5.00 கன அடி
*மழை அளவு*
*விபரம்...*
*ஏதும் *
*இல்லை...*