/* */

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் - பல தீர்மானங்கள் நிறைவேற்றம்

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

HIGHLIGHTS

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் - பல தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின்  முதல் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தென்காசி ஒன்றியதிற்கான முதல் கூட்டம், ஒன்றிய தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்வருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், ஊராட்சி ஒன்றிய பகுதியில் இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள், மாற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள், இந்த முதலாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 25 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு