/* */

தென்காசி: 75வது சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி

தென்காசி மாவட்டம் 75வது சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி: 75வது சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி
X

75வது சுதந்திரத்திருநாள் அமுத பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி.

75வது சுதந்திரத்திருநாள் அமுத பெரும் விழாவினை முன்னிட்டு மாரத்தான் போட்டியை இன்று (20.05.2022) மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுல லாப்தீன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவக்கி வைத்தார்கள். இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், கல்லூரிகள், நேரு யுவ கேந்திரா இளையோர் மன்றங்கள் மற்றும் தனியார் விளையாட்டு சங்கங்களில் இருந்தும் மாணவ மாணவியர் மற்றும் ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) கங்காதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர் சங்கர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!