/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

07/03/2024

1.கத்தரி -35/40

2.தக்காளி -28/20

3.வெண்டை -40

4.புடலை -30

5.பீர்க்கு- 50

6.பாகல் -50

7.சுரைக்காய் -12

8.தடியங்காய் -18

9.பூசணி -25

10.அவரை -68

11.கொத்தவரை -40

12.மிளகாய் -48/40

13.முள்ளங்கி -40

14.முருங்கைக்காய் -50

15.தேங்காய் -35

16.வாழைக்காய் -30

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம் -25/30

19.பெரிய வெங்காயம் -25/30

20.இஞ்சி - 140

21.மாங்காய்- 110/80

22.மல்லிஇலை - 60

23.கோவைக்காய் -40

24.சேனைக்கிழங்கு -60

25.சேம்பு -70/50

26.கருணைகிழங்கு- 88/80

27.உருளைக்கிழங்கு -34/45

28.கேரட் -80

29.பீட்ரூட்- 40

30.முட்டைக்கோஸ் -30

31.சவ்சவ் -24

32.பீன்ஸ் -100

33.பச்சைப்பட்டாணி- 80

34.குடமிளகாய் -60

35.காலிஃப்ளவர் - 40.

Updated On: 7 March 2024 4:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?