Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணையின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (27-08-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 66.50
அடி
நீர் வரத்து : 24
கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 64.50 அடி
நீர்வரத்து : 16 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 61.03 அடி
நீர் வரத்து : 12 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 9 கன அடி
வெளியேற்றம்: 9 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 119.25
அடி
நீர் வரத்து : 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு:
குண்டாறு:
7 மி.மீ
அடவிநயினார்:
25 மி.மீ
ஆய்குடி :
18 மி.மீ
செங்கோட்டை:
3 மி.மீ
தென்காசி:
3.6 மி.மீ
சிவகிரி:
1 மி.மீ