/* */

தென்காசி: புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல்

தென்காசியில், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி: புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல்
X

புகையிலை பொருட்கள் விற்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, டி.என்.எச்.பி. காலனியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா, போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடையை தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முத்துராஜ் அவர்கள் ஆகியோர் கண்டறிந்து, சீல் வைத்தனர்.

மேலும், தென்காசி நகரில் புகையிலைப் பொருட்கள் சம்பந்தமாக ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவரும் கடைகளை, தொடர்ந்து கண்டறிந்து சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!