/* */

உணவின்றி தவித்தோருக்கு உதவிக்கரம்: தென்காசி போலீசாரின் மனிதநேயம்

முழு ஊரடங்கின்போது உணவின்றி தவித்தவகளுக்கு, தென்காசி போலீசார் உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.

HIGHLIGHTS

உணவின்றி தவித்தோருக்கு உதவிக்கரம்: தென்காசி போலீசாரின் மனிதநேயம்
X

காக்கிக்குள்ளும் கருணை உண்டு: முழு முடக்கத்தின் போது உணவின்றி தவித்தவர்களுக்கு, உணவு பொட்டலம் வழங்கிய தென்காசி போலீசார். 

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் (16.01.2022) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணத்தினால் எந்த ஒரு உணவகமும் இல்லாத நிலையில் ஆதரவற்ற பலர், உணவின்றி தவித்தனர்.

அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை தேடிப்போய் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து, நேரில் உணவளித்து, காவல்துறையினர் எப்போதும் உங்கள் நண்பன் என்பதை உணர்த்தினர். மனித நேயம் மிக்க தென்காசி காவல்துறையினரின் இத்தகைய செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 17 Jan 2022 2:26 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!