/* */

கால்நடை வளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம்

தென்காசி மாவட்டத்தில், கால்நடைவளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

கால்நடை வளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம்
X

தென்காசி மாவட்டத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் நிதி ஆதாரங்களை பெருக்கும் விதமாக, கிஸான் கடன் அட்டைகள் (Kisan Credit Card) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கிஸான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை, புகைப்படம், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றை இணைத்து, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவக்கிளை நிலையங்களில் அளிக்க வேண்டும் என, மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Updated On: 29 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி