தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-11-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83அடி
நீர் வரத்து : 325கன அடி
வெளியேற்றம் : 325 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 78.21 கன அடி
வெளியேற்றம் : 48.12 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.96 அடி
நீர் வரத்து : 1000 கன அடி
வெளியேற்றம் :1000 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 88 கன அடி
வெளியேற்றம்: 88 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 126அடி
நீர் வரத்து : 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 45 கன அடி
மழை அளவு :
கடனா :15 மி.மீ
ராமா நதி:20 மி.மீ
கருப்பா நதி:43 மி.மீ
குண்டாறு :16 மி.மீ
அடவிநயினார் :12 மி.மீ
ஆய்க்குடி:6 மி.மீ
செங்கோட்டை:5 மி.மீ
தென்காசி :7.4 மி.மீ
சிவகிரி :12.4 மி.மீ