/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

குண்டாறு அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-12-2023):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 85 அடி

நீர் வரத்து : 33 கன அடி

வெளியேற்றம் : 33 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 84 அடி

நீர்வரத்து : 21 கன அடி

வெளியேற்றம் : 21 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 69.23 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 28 கன அடி

வெளியேற்றம்: 28 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 123.50 அடி

நீர் வரத்து : 10 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி

மழை அளவு:

கடனா : 4 மி.மீ

ராமா நதி : 6 மி.மீ

கருப்பா நதி: 2.5 மி.மீ

அடவிநயினார் : 1 மி.மீ

செங்கோட்டை : 1 மி.மீ

தென்காசி: 1.2 மி.மீ

சிவகிரி : 2 மி.மீ.

Updated On: 31 Dec 2023 2:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...