/* */

கன மழை எச்சரிக்கை: சங்கரன்கோவில் பகுதி குளங்களில் ஒன்றிய சேர்மன் ஆய்வு

நாளை தமிழத்தில் மிக கன மழை அறிவிப்பை தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள குளங்களை திமுக ஒன்றிய சேர்மன் ஆய்வு.

HIGHLIGHTS

கன மழை எச்சரிக்கை: சங்கரன்கோவில் பகுதி குளங்களில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
X

சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள குளங்களை அதிகாரிகளுடன் திமுக ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார்.

நாளை தமிழத்தில் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள குளங்களை அதிகாரிகளுடன் திமுக ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார்.

தமிழத்தில் நாளை அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனையூர், பெரியூர், கரிவலம், மணலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்களில் தண்ணீர் அளவு, கரைகள் ஆகியவற்றை சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா உள்ளிட்ட அனைத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் திமுக ஒன்றிய சேர்மன் சங்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து எந்த நேரமும் மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Updated On: 9 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!